Skip to content

Manase

Giftson Durai
ChordsKeyDmadvanced

Chords in this song10

Intro

    
மனசின் உள்ளே ஓர் ஓசை பேசுதோ 
வாழ்வின் கசப்பை மீண்டும் நினைக்குதோ 
மறந்திடு என்றும் மறக்க மருக்குதோ
இயேசுவை நெஞ்சம் உதறி தள்ளுதோ 

Chorus

மனசே மனசே  
மனசே மனசே 
மனசே அலையாதே  
மனசே சிதையாத 

Verse 1

வாழ்க்கை என்பதிலே நிறைவேறா 
விருப்பம் ஆயிரம் இருக்கும்
இமைக்கும் பொழுதினிலே நிலைமாறும் 
நிறைவேறும்
ராஜாவின் மடியில் விளையாடும
அழகு செல்லப்பிள்ளை
எல்லாம் சரியாகும் விளையாடு மகிழ்வோடு 
காத்திருந்த நேரம் மாறி பூக்கும் நேரம் வரும்
நீ பூத்து காய்த்து கனிகொடுத்து
வாழ்க்கை மாறிவிடும்
உன்னை பார்த்து நகைத்த உறவுகள்
எல்லாம் மீண்டும் கூட வரும்
நீ நீதியின் வாழ்க்கை வாழ்ந்தவன்
என்று ஊரே பேரு சொல்லும் 
{Chorus}
மனசே அலையாதே 
மனசே கலங்காதே
மனசேிகையாத
மனசேிதறாத
மனசே மனசே அலையாதே   
மனசே மனசே சிதையாதே  
மனசே மனசே கலங்காதே  
மனசே மனசே சிதையாதே  

Comments

Spotted a wrong chord, or know a capo position that sounds closer to the record?

Sign in to join the conversation.

No comments yet. If you play this one, say what works.